காணொளி: நேபாளில் உடல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் மோப்பநாய்கள்
காணொளி: நேபாளில் உடல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் மோப்பநாய்கள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளம் தேவிகாட் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் நேபாள ஆயுத போலீஸ் படை தனது கே-9 பிரிவு, அதாவது மோப்ப நாய் படையையும் பயன்படுத்தி வருகிறது.
இந்த நாய்கள், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெருமளவில் இடிபாடுகள் குவிந்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. அந்த இடிபாடுகளுக்குள் இன்னும் சிலரின் உடல்கள் புதைந்திருக்கலாம் அல்லது சிலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



