காணொளி: இரான் அதிபர் பேசும்போது வெளிநடப்பு செய்த அமெரிக்க பிரதிநிதி
காணொளி: இரான் அதிபர் பேசும்போது வெளிநடப்பு செய்த அமெரிக்க பிரதிநிதி
பிரசுரிக்கப்பட்டது
இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசுகையில், "பயங்கரவாதிகளாக இருப்பவர்களும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைப் பாதுகாப்பவர்களும் எங்களை அவ்வாறே வர்ணிக்கிறார்கள். நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே செய்தோம், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. எங்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எங்கள் அப்பாவி மக்களே இலக்காகியுள்ளனர்." என்றார்.
அப்போது, அமெரிக்க பிரதிநிதி ஒருவர் வெளிநடப்பு செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



