காணொளி: தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி போராட்டம்

காணொளிக் குறிப்பு, காணொளி: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி போராட்டம்
காணொளி: தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் திரள்வதை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், மற்ற பகுதிகளில் போராட்டக்காரர்கள் திரண்டனர். இது கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பங்களா சாஹிப் குருத்வாரா அருகே பலர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு