காணொளி: 'சாலைகள் எங்களுக்கும் சொந்தம்' - பாகிஸ்தானில் ஸ்கூட்டி பேரணி நடத்திய பெண்கள்
காணொளி: 'சாலைகள் எங்களுக்கும் சொந்தம்' - பாகிஸ்தானில் ஸ்கூட்டி பேரணி நடத்திய பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இரு சக்கர பேரணி ஒன்று நடைபெற்றது. இவர்கள் 'கேர்ள்ஸ் ஆன் ஸ்கூட்டி' (Girls on Scooty) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஹார்ன் ஒலிகள், போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழலில் பெண்கள் வாகனம் ஓட்டுவதை உணர்த்துகிறது. இந்தப் பேரணிகள் பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகின்றன.
பிபிசியிடம் பேசிய பெரும்பாலான பெண்கள், தங்கள் தந்தை, சகோதரர், கணவர் அல்லது நண்பர் தங்களுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொடுத்ததாகக் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



