நேபாளம் சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு - சிக்கியுள்ள பிறர் நிலை என்ன?
நேபாளம் சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு - சிக்கியுள்ள பிறர் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இன்றுடன் பத்து நாட்கள் ஆகின்றன. பத்து நாட்களாக நீடித்த கடும் முயற்சிக்கு பிறகு, தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளனர்.
திரிசூலி நீர்மின் திட்டம் 3ஏ தளத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள மின்சார ஆணையத்தின் இணை மேலாளர் சுரேஷ் ராவத் அளித்த தகவலின்படி, திரிசூலி 3ஏ நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



