காஸாவில் 3 ஆண்டுக்கு பிறகு கார்ட்டூன் பார்த்த குழந்தைகள்
காஸாவில் 3 ஆண்டுக்கு பிறகு கார்ட்டூன் பார்த்த குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில காலமாக போர் சூழலில் வாழ்ந்து வரும் காஸா பகுதி குழந்தைகள், மூன்று ஆண்டுகள் கழித்து கார்டூன் படம் பார்த்து ரசித்தனர். குழந்தைகளிடையே அச்சத்தை போக்கு நோக்கில் ஒரு தொண்டு நிறுவனம் குழந்தைகளுக்கு கார்டூன் படங்களை திரையிடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



