காணொளி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த ஷி ஜின்பிங்
காணொளி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த ஷி ஜின்பிங்
பிரசுரிக்கப்பட்டது
சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு, மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



