காணொளி :இரவிலும் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்- காரணம் என்ன?

காணொளி :இரவிலும் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்- காரணம் என்ன?

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் வெயிலின் தாக்கத்த்தால் அவதிப்பட்டு வருகின்றனர். நகரங்களில் இரவிலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கு காரணம் என்ன? வெயிலால் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு