காணொளி: காற்றில் பறந்து வந்த பேனரால் பைக் விபத்து

காணொளி: காற்றில் பறந்து வந்த பேனரால் பைக் விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் கிழிந்து பறந்தது. இதனால், அவ்வழியே பைக்கில் வந்தவர் கீழே விழுந்தார். லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு