காணொளி: தலைமைச் செயலகம் வந்த விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை
காணொளி: தலைமைச் செயலகம் வந்த விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை
முதலமைச்சராக பதவியேற்ற விஜய்,பின்னர் தலைமை செயலகம் சென்றார்.
தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு