காணொளி: கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
காணொளி: கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமைச் செயலகம் வந்து அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு