You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் அரசர் நகைச்சுவை - வெள்ளை மாளிகையில் சிரிப்பலை
பிரிட்டன் அரசர் நகைச்சுவை - வெள்ளை மாளிகையில் சிரிப்பலை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்ததாக அதிகம் பேசப்பட்ட மாற்றங்களை பற்றி, செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அரசு விருந்தில் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
1814ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு