You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வங்கிக்கு எலும்புக்கூட்டுடன் சென்ற நபர் - என்ன நடந்தது?
காணொளி: வங்கிக்கு எலும்புக்கூட்டுடன் சென்ற நபர் - என்ன நடந்தது?
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில், 52 வயதான ஜித்து முண்டா தனது தோளில் ஒரு எலும்புக்கூட்டைச் சுமந்தபடி ஒரு வங்கிக்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு