You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தவெகவிற்கு 120 இடங்கள் வரை கொடுத்த ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு
காணொளி: தவெகவிற்கு 120 இடங்கள் வரை கொடுத்த ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு
தவெக 98 - 120 தொகுதிகளில் ஜெயிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கூறியுள்ள நிலையில் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது என பத்திரிகையாளர் சிவப்பிரியன் பிபிசி தமிழிடம் பேசினார்.
(தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு