காணொளி: ஆளுநரை விஜய் சந்தித்த போது நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, ஆதரவு தெரிவித்த கட்சி தலைவர்களோடு ஆளுநரை சந்தித்தார் விஜய்
காணொளி: ஆளுநரை விஜய் சந்தித்த போது நடந்தது என்ன?

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிததத்தை வழங்கினார் தவெக தலைவர் விஜய்.

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியதால் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைக்கோரினா விஜய்.

விஜய் ஆளுநரை சந்திக்கும்போது ஆட்சியமைக்க ஆதரவளித்த கட்சிகளும் உடனிருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு