காணொளி: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் - உத்தரவை வழங்கிய ஆளுநர்

காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் - உத்தரவை வழங்கிய ஆளுநர்
காணொளி: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் - உத்தரவை வழங்கிய ஆளுநர்

தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கட்சி தலைவர்களோடு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சனிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்பதற்கான நியமன உத்தரவை வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு