You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கழிவு நீர் கால்வாயில் விழுந்த காட்டு மாடு மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: கழிவு நீர் கால்வாயில் விழுந்த காட்டு மாடு மீட்கப்பட்டது எப்படி?
நீலகிரி மாவட்டம் உதகை அருகே காட்டு மாடு ஒன்று கழிவு நீர் கால்வாயில் தலைகீழாக விழுந்து சிக்கிக் கொண்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கயிறு மூலம் காட்டு மாடை நிற்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து காட்டு மாடு வனப்பகுதிக்குள் ஓடியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு