You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'நாங்கள் இல்லையெனில்...' - டிரம்பிடம் சார்ல்ஸ் நகைச்சுவை
காணொளி: 'நாங்கள் இல்லையெனில்...' - டிரம்பிடம் சார்ல்ஸ் நகைச்சுவை
"அதிபர் (டொனால்ட் டிரம்ப்) அவர்களே, அமெரிக்கா இல்லையெனில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மன் மொழி பேசிக்கொண்டிருக்கும் என்று சமீபத்தில் நீங்கள் கூறினீர்கள். நாங்கள் மட்டும் இல்லையெனில், நீங்கள் பிரெஞ்சு மொழி பேசிக்கொண்டிருப்பீர்கள்." என பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு