காணொளி: 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்' – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்
காணொளி: 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்' – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு