காணொளி: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யும் சீனா

காணொளி: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யும் சீனா

கடுமையான மோதலில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில வாரங்களாக, சீனா மத்தியஸ்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்தப் பிரச்னை, எல்லை மோதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என முற்றியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்புக்கு இடையிலான உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு