You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மயக்கமடைந்த பள்ளி பேருந்து ஓட்டுநர், துரிதமாக செயல்பட்ட மாணவர்கள்
காணொளி: மயக்கமடைந்த பள்ளி பேருந்து ஓட்டுநர், துரிதமாக செயல்பட்ட மாணவர்கள்
அமெரிக்காவில் ஓட்டுநர் மயக்கமடைந்த நிலையில், பள்ளியின் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த மாணவர்கள் உதவி புரிந்தனர்.
நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பேருந்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் சுமார் 40 பேர் இருந்தனர். நிலைமையை உணர்ந்த 12 வயது மாணவர் ஒருவர், பேருந்தை கட்டுப்படுத்தினார். மற்றும் சிலர் உதவிக்காக அழைப்பு விடுத்தனர்.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்த ஓட்டுநர், தனது உயிரையும், பேருந்தில் இருந்த மற்றவர்களின் உயிரையும் காப்பாற்றியதற்காக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு