You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இந்தியா- பாகிஸ்தான் போரில் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' – டிரம்ப்
காணொளி: 'இந்தியா- பாகிஸ்தான் போரில் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' – டிரம்ப்
தான் இந்தியா- பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அந்த போரின் போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் வரிகளை பயன்படுத்தி அந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு