காணொளி: 'தங்க மோதிரம்' திட்டம்; அரசுக்கு என்ன சவால்?

காணொளிக் குறிப்பு, தாய்மாமன் தங்க மோதிர திட்டம்
காணொளி: 'தங்க மோதிரம்' திட்டம்; அரசுக்கு என்ன சவால்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு