காணொளி: சாலையில் நின்று கொண்டிருந்த கார், பைக் மீது மோதிய லாரி

காணொளிக் குறிப்பு, சாலையில் நின்று கொண்டிருந்த கார், பைக் மீது மோதிய லாரி
காணொளி: சாலையில் நின்று கொண்டிருந்த கார், பைக் மீது மோதிய லாரி
பிரசுரிக்கப்பட்டது

கேரளா மாநிலம் தாமிரசேரி மலைச்சாலை 8 ஆவது வளைவில், நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் காரில் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான விபத்து தொடர்பான வீடியோ கட்சி வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு