காணொளி: கல்கத்தாவில் காற்றில் அசைந்த மெஸ்ஸி சிலை

காணொளிக் குறிப்பு, கல்கத்தாவில் காற்றில் அசைந்த மெஸ்ஸி சிலை
காணொளி: கல்கத்தாவில் காற்றில் அசைந்த மெஸ்ஸி சிலை
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவில் நிறுவப்பட்ட கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் சிலை காற்றில் அசைந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கயிறு கட்டி சிலை பாதுகாக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு