காணொளி: அலைபாய்ந்த கிணற்றின் உள்ளே என்னதான் இருக்கு? இறங்கிப் பார்த்த நபர் கண்டது என்ன?
காணொளி: அலைபாய்ந்த கிணற்றின் உள்ளே என்னதான் இருக்கு? இறங்கிப் பார்த்த நபர் கண்டது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில நாட்களாக குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள இந்த கிணற்று நீர் அலைபாய்வது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கிணற்றைப் பார்க்க வந்தனர். நீரின் இந்த அசாதாரண அசைவு மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.