காணொளி: கோவையில் திடீரென சாய்ந்த மரம் -நூலிழையில் தப்பிய நபர்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: திடீரென சாய்ந்த மரம் -நூலிழையில் தப்பிய நபர்கள்
காணொளி: கோவையில் திடீரென சாய்ந்த மரம் -நூலிழையில் தப்பிய நபர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் செவ்வாக்கிழமை அன்று மரம் ஒன்று சார்ய்து விழுந்த நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்த காட்சிகள் அருகில் இருந்து கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கோவையில் பரவலாக மழை பெய்த நிலையில் மரம் சாய்ந்துள்ளது. இந்த விபத்து நடந்த 3 மணி நேரத்தில் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்ப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு