4 நாடுகளில் அரசுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஜென் Z போராட்டங்களில் பொதுவான அம்சங்கள்
4 நாடுகளில் அரசுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஜென் Z போராட்டங்களில் பொதுவான அம்சங்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, அல்பேனியா- இந்த நான்கு நாடுகளில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவை பொதுவாக 'ஜென் Z போராட்டங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நாடுகளிலுமுள்ள இளைஞர்கள் ஒரே காலகட்டத்தில் வீதிகளில் இறங்கிப் போராடுவது ஏன்?
இப்போராட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான காரணியாக இருப்பது என்ன? இங்கு உண்மையில் என்ன நிகழ்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



