'திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது' - மார்க்சிஸ்ட் கட்சி புகார்

'திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது' - மார்க்சிஸ்ட் கட்சி புகார்

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டணிக்குள் தங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பாஜக ஆட்சியைத் தடுக்கவே இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு