காணொளி: கட்ச் எம்பிராய்டரி கலையை இணையம் மூலம் பிரபலமாக்கும் பெண்கள்

காணொளி: கட்ச் எம்பிராய்டரி கலையை இணையம் மூலம் பிரபலமாக்கும் பெண்கள்

கட்ச் நிலப்பரப்பு, ஓர் ஓவியர் தனது கேன்வாஸில் தீட்டிய கலைப்பணியைப் போன்றது. பல நூற்றாண்டுகளாக, நுணுக்கமான எம்பிராய்டரி கலை மரபைத் தனது மடியில் தாங்கி பாதுகாத்து வருகிறது இந்த நிலம்.

பாபிபென் ரபாரி போன்ற கட்ச் பெண்களின் திறமையான கரங்கள், இந்தக் கலை மரபைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதை உலக அரங்கிற்கும் கொண்டு செல்கின்றன.

பாபிபென் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவர். ஆனால், நவீன தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும், அவரது கைவினைத் திறன்களுக்கு இருந்த எல்லைகளை உடைத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு