சீறிய பாம்பிடம் இருந்து நூலிழையில் தப்பிய பூனை
சீறிய பாம்பிடம் இருந்து நூலிழையில் தப்பிய பூனை
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் சூரத்தின் திண்டோலி பகுதியில் உள்ள சிவ சக்தி வில்லா சொசைட்டியின் பார்க்கிங்கில் நடந்த காட்சி இது. அமன் என்ற இளைஞர் தனது பைக்கை வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது தனது கண்ணில் பட்ட இந்த காட்சியை அவர் மொபைலில் பதிவு செய்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



