காணொளி: 'எடப்பாடி பழனிசாமி, திருமாவளவனை முதல்வராக்க முயன்றோம்' – டிடிவி தினகரன்

காணொளிக் குறிப்பு, காணொளி :இபிஎஸ் அல்லது திருமாவளவனை முதல்வராக்கவே முயன்றோம்" – டிடிவி தினகரன்
காணொளி: 'எடப்பாடி பழனிசாமி, திருமாவளவனை முதல்வராக்க முயன்றோம்' – டிடிவி தினகரன்
பிரசுரிக்கப்பட்டது

மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவதற்கு ஆதரவு கேட்கும் எண்ணத்திலேயே நாங்கள் விஜயிடம் பேச இருந்தோம். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ளாதபோது, திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்துக் கட்சிகளும் இணைந்து முயற்சித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு