எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி
பிரசுரிக்கப்பட்டது
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் என்ன கூறினார்? விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



