கூட்டணி கட்சிகளுக்கு சோபா அனுப்பியது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

காணொளிக் குறிப்பு, கூட்டணி கட்சிகளுக்கு சோபா அனுப்பியது ஏன்? ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
கூட்டணி கட்சிகளுக்கு சோபா அனுப்பியது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைமையிலான 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' தலைவர்கள் வியாழக்கிழமை அன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூட்டணி கட்சிகளுக்கு சோபா அனுப்பியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

விரிவாக காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு