'ஆர்எஸ்எஸ்-சுடன் தவெகவை தொடர்புபடுத்தி பேசியது தவறு' - திருமாவளவன்

காணொளிக் குறிப்பு, "நான் தவெக-ஐ ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புப்படுத்தப் பேசியது தவறு" - திருமாவளவன் இவ்வாறு சொல்லக் காரணம் என்ன?
'ஆர்எஸ்எஸ்-சுடன் தவெகவை தொடர்புபடுத்தி பேசியது தவறு' - திருமாவளவன்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தவெக தலைமையிலான 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' மதுராந்தகத்தில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டது.

விரிவாக காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு