மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி பற்றி மாணிக்கம் தாகூர் கூறியது என்ன?
மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி பற்றி மாணிக்கம் தாகூர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு