புற்றுநோய் பாதித்த தாய் முன்னிலையில் மருத்துவமனையில் நடந்த திருமணம்

காணொளிக் குறிப்பு,
புற்றுநோய் பாதித்த தாய் முன்னிலையில் மருத்துவமனையில் நடந்த திருமணம்
பிரசுரிக்கப்பட்டது

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர், தனது மகளின் திருமணத்தை மருத்துவமனைப் படுக்கையிலிருந்து பார்த்தார்.

சீனாவின் ஹாங்காங்கில் ஒரு தம்பதி தேவாலயத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால் மணமகளின் தாயால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம் என்று அவர்கள் அஞ்சினர்.

இதனால் மருத்துவமனைப் பணியாளர்களும் மதகுருவும் திருமண நிகழ்ச்சியை மருத்துவமனையில் நடத்த உதவினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு