துரத்திய காட்டு யானைகளிடம் நூலிழையில் தப்பிய தொழிலாளி
துரத்திய காட்டு யானைகளிடம் நூலிழையில் தப்பிய தொழிலாளி
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் மூணாறு அருகே துரத்திய காட்டு யானைகளிடமிருந்து தப்பிக்க தொழிலாளி ஒருவர் ஓடிய தருணம் காணொளியாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



