ஆப்பிள் மேப்ஸில் சீனாவின் தடுப்பு மையங்கள் மறைப்பு
ஆப்பிள் மேப்ஸில் சீனாவின் தடுப்பு மையங்கள் மறைப்பு
பிரசுரிக்கப்பட்டது
செப்டம்பர் மாதம், சீனாவிற்கு வெளியே உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆப்பிள் மேப்ஸில் நாடு முழுவதும் உள்ள இராணுவ மற்றும் அரசாங்க தளங்களின் செயற்கைக்கோள் படங்கள் ப்ளர் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தனர்.
பிபிசி வெரிஃபை, அந்தத் தளத்தில் மறைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய தடுப்புக்காவல் மையங்களும் அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



