காணொளி: குஜராத் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் பெய்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
காணொளி: குஜராத் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், வாகனங்கள் நிறைந்த ஒரு கார் பார்க்கிங் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. குஜராத்தில் உள்ள வாப்பி நகரில், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கடைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு