You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : ஆட்சியமைக்க ஆதரவு தேடும் தவெக - தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்
காணொளி : ஆட்சியமைக்க ஆதரவு தேடும் தவெக - தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
ஒரு புறம் ஆளுநருடனான விஜயின் சந்திப்பும், மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் புதுச்சேரி பயணமும் அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. தற்போது தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு