காணொளி: புற்றுநோய் சிகிச்சையில் 'இம்யூனோத்தெரபி' மாற்றத்தை ஏற்படுத்துமா?

காணொளி: புற்றுநோய் சிகிச்சையில் 'இம்யூனோத்தெரபி' மாற்றத்தை ஏற்படுத்துமா?

கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு, இம்யூனோத்தெரபி தற்போது தனது முழு திறனை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இது நீண்டகாலத்திற்கு புற்றுநோயை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் கீமோதெரபி உடன் ஒப்பிடுகையில் குறைந்த பக்கவிளைவுகளையே ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

இது குறித்து வேதாந்தா மருத்து ஆராய்ச்சி அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் பாவனா சிரோகி கூறும் விளக்கத்தைத் தெரிந்துக் கொள்வோம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு