You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘கை, கால்கள் கட்டப்பட்டன...’ குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துன்புறுத்தல்?
காணொளி: ‘கை, கால்கள் கட்டப்பட்டன...’ குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துன்புறுத்தல்?
இந்தோனீசியாவில் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் காவல்துறை நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் மூலம், குறைந்தது 53 குழந்தைகள் அங்கு துன்புறுத்தப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு