You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிங்கத்திடமிருந்து தப்பிய சிறுமி
காணொளி: சிங்கத்திடமிருந்து தப்பிய சிறுமி
குஜராத்தில் கன்றுக்குட்டியை சிங்கம் வேட்டையாடுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தை கண்ட சிங்கம், ஒரு சிறுமியை துரத்த தொடங்கியது. நல்வாய்ப்பாக அந்த சிறுமி சிங்கத்திடம் இருந்து தப்பித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு