You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: குழியில் படுத்து போராட்டம் நடத்திய முதியவர்
காணொளி: குழியில் படுத்து போராட்டம் நடத்திய முதியவர்
பிரசுரிக்கப்பட்டது
சாலையில் தோண்டப்பட்ட குழியில் படுத்து, முதியவர் ஒருவர் போராட்டம் நடத்தினார். ஜெகதீஷ்பாய் என்ற இந்த முதியவர், தனது வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு செய்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு