காணொளி: இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறும் டிரம்ப்
காணொளி: இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறும் டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாகக் கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கூறுவது என்ன? டிரம்ப் கூறியுள்ளதை போல ஹமாஸ் ஆயுதங்களை எவ்வாறு கைவிடும்? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



