காணொளி: நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா பட்டம் வென்றது பற்றி தாய் பேட்டி

காணொளிக் குறிப்பு, "கற்றுக்கொள்ளும் இடத்தில்தான் பிரக்ஞானந்தா உள்ளார்" - தாய் பேட்டி
காணொளி: நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா பட்டம் வென்றது பற்றி தாய் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார். இதுகுறித்து அவருடைய தாய் பேசியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு