காணொளி: தென் கொரியாவில் ரோபோ கேளிக்கை பூங்கா திறப்பு
காணொளி: தென் கொரியாவில் ரோபோ கேளிக்கை பூங்கா திறப்பு
பிரசுரிக்கப்பட்டது
இங்கு குத்துச்சண்டை புரியும் ரோபோக்கள் உள்ளன... கே-பாப் நிகழ்ச்சிகளை நடத்தும் மனித ரோபோக்களும் உள்ளன.
கேலக்ஸி கார்ப்பரேஷனின் சிஇஓ சோய் யோங்-ஹோ கூறுகையில், "அடுத்த 10-20 ஆண்டுகளில் ரோபோக்கள் நம்முடைய தினசரி வாழ்வில் ஒன்றிணைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். அவற்றுடன் நாம் இணக்கமாகவும் இணைந்தும் வாழ்வோம்." என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



