"அமெரிக்கா இல்லையென்றால், இஸ்ரேல் இல்லை" - டிரம்ப்
"அமெரிக்கா இல்லையென்றால், இஸ்ரேல் இல்லை" - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கா இல்லாமல், இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"நான் இல்லையென்றால் இஸ்ரேலும் இருக்காது. ஏனெனில் நான் செய்ததை வேறு எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் தயாராக இல்லை." எனவும் அவர் கூறியுள்ளார்.
லெபனான் மற்றும் ஹெஸ்பொல்லா தொடர்பாக இஸ்ரேல் நடந்துகொண்ட விதத்தில் தான் திருப்தி அடையவில்லை எனவும் டிரம்ப் பேசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



