You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நடந்து சென்றபோது சாக்கடை வடிகாலில் விழுந்த நபர்
காணொளி: நடந்து சென்றபோது சாக்கடை வடிகாலில் விழுந்த நபர்
பிரசுரிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் மூடப்படாமல் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் புதன்கிழமைக்குள் மூடப்படாத சாக்கடை வடிகால் மூடப்படும் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு